Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»உதடுகளின் நிறம் மாறுகிறதா?.. ‘அந்த’ பாதிப்பாக கூட இருக்கலாம்..!
    ஆரோக்கியம்

    உதடுகளின் நிறம் மாறுகிறதா?.. ‘அந்த’ பாதிப்பாக கூட இருக்கலாம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 6, 2026Updated:April 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Six heart disease symptoms visible on lips
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், அதைவிட உதடுகள் நமது உடல் ஆரோக்கியத்தை பற்றி வெளிக்காட்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால், இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கிறார்கள்.

    தினமும் 4 சின்ன வெங்காயம்.. எப்படிச் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?..

    பொதுவாக குளிர் காலத்தில் உதடுகள் அதிகமாக வறண்டு வெடிப்புகள் ஏற்படுவது பொதுவான ஒரு விஷயம்தான். அதற்கு உதடுகளுக்கு லிப் பாம்களை பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த உதடு வெடிப்புகள் மற்ற காலங்களில் அதுவும் போதுமான பராமரிப்புகளை கொடுத்தும் சரியாகாமல் இருந்தால், அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Six heart disease symptoms visible on lips

    8 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பவரா?.. சிகரெட்டை விட ஆபத்தானதா ‘சிட்டிங்’..!

    உண்மையில், நமது உதடுகளும் இதயத்தில் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்டும் என்பது உங்களால் நம்ப முடியவில்லையா? இந்த பிரச்சினைகளை ஒருபோதும் நீங்கள் புறக்கணிக்க கூடாது. உங்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த மாதிரியான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை குறித்து கவனியுங்கள்.

    நீளம் அல்லது ஊதா நிற உதடுகள்

    Six heart disease symptoms visible on lips

    பொதுவாக உதடுகள் நீள நிறத்திலோ அல்லது ஊதா நிறத்திலோ காணப்படுகிறது என்றால், உங்கள் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கிறது என்று அர்த்தம். இதை சரியாக செயல்படாத போது உடலில் ரத்த ஓட்டம் குறைந்து இதயம் சரியாக செயல்படாது. உடலில் ரத்த ஓட்டம் மோசமாக இருக்கும். இது இப்படியே நீடிக்கும் போது அது இதய செயல் இழப்புக்கு வழிவகுக்கிறது. எனவே, ஓய்வு எடுத்த பின்னரும், தலைசுற்றல், மூச்சு திணறல், மிகுந்த உடல் சோர்வு ஏற்பட்டாலும், உதடுகளும் நிறமாக மாறி காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

    வெளுத்துப்போன உதடுகள்

    Six heart disease symptoms visible on lips

    உங்கள் உதடுகள் அதன் உண்மையான நிறத்தில் இருந்து வெளுத்துப் போய் இருக்கிறது என்றால் கூடுதல் கவனம் தேவை. அப்படியானால் ரத்த சோகையால் உடலில் ரத்த ஓட்டம் மோசமாக இருப்பதற்கான அறிகுறியாக எச்சரிக்கையாக இருக்கலாம், மற்றும் இது உங்கள் இதயம் ரத்தத்தை எவ்வளவு நன்றாக சுழற்சி செய்கிறது என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கும். இத்துடன் கை, கால் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது சிறந்தது.

    தொடர்ச்சியான வறட்சியும் உதட்டில் வெடிப்புகளும்

    Six heart disease symptoms visible on lips

    குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு போவது இயற்கையானது தான், வெடிப்புகள் ஏற்படுவதும் பொதுவானதுதான். ஆனால், உடலினை நன்கு நீரோட்டத்துடன் வைத்துக்கொண்டு லிப்பாம்களை பயன்படுத்தி வந்து தொடர்ந்து வறட்சியும் வெடிப்புகளையும் சந்தித்தால், உடலில் ரத்த ஓட்டம் மோசமாக உள்ளது என்று அர்த்தம். அத்துடன் கால் வீக்கமும், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளும் தென்பட்டால் இதய ஆரோக்கியம் மோசமாக உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

    வீங்கிய உதடுகள்

    Six heart disease symptoms visible on lips

    ஏதாவது அலர்ஜி ஏற்பட்டிருந்தால் வீக்கம் ஏற்படலாம். ஆனால், எந்த காரணமும் இல்லாமல் திடீரென வீக்கத்தை சந்தித்தால், உடலில் நீர் தேக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். வழக்கமாக இது இதய செயலிழப்பினால் ஏற்படலாம். எப்போதும், உதடுகளில் மட்டுமின்றி உடலின் கணுக்கால் பாதங்கள் வயிறு போன்ற இடங்களில் திரவங்கள் தேங்குகின்றதோ அது இதய பிரச்சினை அறிகுறியாக இருக்கும். எனவே, காரணம் இன்றி வீக்கத்தை நீங்கள் சந்தித்தால் உடனே அதற்கான மருத்துவத்தை பெறுவது சிறந்தது.

    மரத்துப்போன உதடுகள்

    Six heart disease symptoms visible on lips

    உதடுகள் மரத்துப்போவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இது மிகவும் தீவிரமான பிரச்சினையாகவே கருதப்படுகிறது. குறிப்பாக, இது உடலின் ரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், நிகழும் ஒரு செயலாகும். எனவே, உதடுகளுடன் முகம் மரத்துப் போவதை கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவர்களிடம் செல்லுங்கள்.

    ஆறாத புண்கள்

    Six heart disease symptoms visible on lips

    உதடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் புண்கள் வந்தால், அது ஆறாமல் நீடித்து இருந்தால், சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது ஒரு சாதாரண தோல் பிரச்சனையை விட பெரியது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உடலில் ரத்த ஓட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் மோசமாக இருப்பதற்கான அறிகுறிதான். புண்கள் ஆறாமல் இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அப்படியே இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    blue lips causes cardiovascular health tips early warning signs heart attack Heart disease symptoms on lips heart failure signs lip discoloration heart Tamil Health Tips இதய ஆரோக்கியம் இதய நோய் அறிகுறிகள் இதய பாதிப்பு அறிகுறிகள் உடல்நலக் குறிப்புகள் உதடு நிற மாற்றம் நீல நிற உதடுகள் மாரடைப்பு எச்சரிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    June 2, 2026

    சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!

    June 1, 2026

    உயிருக்கு ஆபத்து இல்ல.. ஆனா?.. பிரியாணியோடு ‘இந்த’ உணவுகளை சேர்க்க கூடாது..!

    May 30, 2026

    குடல் எப்பவும் குளுகுளுன்னு இருக்கணுமா?.. சமையலில் சேர்க்க வேண்டிய 4 அற்புத உணவுகள்..!

    May 27, 2026

    காலையில் இந்த 5 மாற்றங்கள் இருக்கா?.. உங்க கிட்னி ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் Symptoms..!

    May 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.