Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»நினைத்தது நடக்கும்.. மயிலை வீரபத்திரருக்கு ‘இந்த’ மாலையை சாத்துங்கள்..!
    ஆன்மிகம்

    நினைத்தது நடக்கும்.. மயிலை வீரபத்திரருக்கு ‘இந்த’ மாலையை சாத்துங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026Updated:April 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    God UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள முண்டகக் கன்னி மாதவ பெருமான் கோவில்களில் அருகே அமைந்துள்ளது தான் வீரபத்ர சுவாமி திருக்கோவில், இது ஒரு பிரார்த்தனை தளமாக உள்ளது.

    இங்கு மூன்று பௌர்ணமி தினங்களில் அடிப்படையாகக் கொண்டு வீரபத்திரர்க்கு வெற்றிலை மாலை சாத்தி அர்ச்சனை செய்து மனம் உருகி வேண்டி வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பி வழிபாடு செய்து வருகின்றனர்.

    இத்தலத்தில் கல்யாண வீரபத்திரராக அருள்பாலிக்கிறார். விதியை மாற்றும் வீரபத்திரர் என இவரை பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். வீரபத்திரரை வணங்க வெற்றிலை கொடியுடன் கூடிய இத்தலத்தை அமைந்த உடன் அவருக்கு மனதில் இனம் புரியாத அமைதி ஏற்பட்டது. வெற்றிலையின் நறுமணம் அவருக்கு மேலும் அமைதியை தந்ததால் அன்று முதல் வெற்றிலை அவருக்கு பிடித்தமான ஒன்றாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

    God UTv

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    இத்தளத்தில் சினம் தணிந்த வீரபத்திரர் சாந்த மூர்த்தி ஆனவுடன் தச்சாயினி ஆன பார்வதி தேவி அவர் முன் தோன்றிய தன் வளர்ப்பு தந்தையின் அறியாமையை மன்னித்து அவரை உயிர் பெற செய்யுமாறு வேண்டியதாக தல வரலாறு கூறுகிறது.

    ஆலயத்தில் உள்ள அனைத்து விநாயகர் பெருமான்களும் வடக்கு நோக்கி எழுந்தருளியிருப்பது எந்த கோவிலில் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இங்கு வீரபத்திரர், விருப்பாட்சீஸ்வரர், விசாலாட்சி, அபயாம்பாள், சரபேஸ்வரர், சீர் கொண்டு வந்த பெருமாள், சண்டிகேஸ்வரர், சிவசுந்தர விநாயகர், சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, ஆதிசங்கரர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, கால வீர பைரவர், விருட்ச கணபதி, என அருளாற்று புரிந்து வருகின்றனர்.

    God UTv

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    சிறப்பம்சங்கள்:

    • அமைவிடம்: மயிலாப்பூர், சென்னை.
    • மூலவர்: கல்யாண வீரபத்திரர்.
    • சிறப்பு வழிபாடு: பௌர்ணமி அன்று வெற்றிலை மாலை மற்றும் அர்ச்சனை.
    • நம்பிக்கை: விதியை மாற்றும் திறன், தடைபட்ட காரியங்கள் நிறைவேற வழிபடப்படுகிறது. 

    மேலும், இத்தலத்தில் சனீஸ்வரர், நவகிரகங்கள், தியான அனுமான் ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. புரட்டாசி நிறைமணி காட்சி, பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், அண்ணாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி, ஆவணி மூலம், ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி கடலாடு உற்சவம், கந்தசஷ்டி உற்சவம் என ஆண்டு முழுவதும் இக்கோவிலில் திருவிழா கோலம் காணும் சகல பாக்கியங்களையும் நாம் பெறலாம்.

    Abayambal Sannidhi Betel Leaf Garland Worship Kalyana Veerabhadrar Mylapore Veerabhadra Temple Panguni Uthiram Festival அபயாம்பாள் சன்னதி கல்யாண வீரபத்திரர் பங்குனி உத்திர திருவிழா மயிலாப்பூர் வீரபத்திரர் கோயில் வெற்றிலை மாலை வழிபாடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    துளசி மாடத்தில் சங்கு வைப்பதன் ரகசியம் என்ன? ஆன்மிகத் தகவல்கள்!

    August 24, 2026

    செவ்வாய் தோஷம் நீங்கவும், சஷ்டி விரத பலன்கள் பெறவும் முருகப்பெருமான் வழிபாட்டின் மகத்துவம்..!

    August 17, 2026

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.