Close Menu
    What's Hot

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»முதல் இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை.. வெளியானது விஜய் டிவி சீரியல்களின் TRP தரவரிசை!
    சினிமா

    முதல் இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை.. வெளியானது விஜய் டிவி சீரியல்களின் TRP தரவரிசை!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The first place winner, Siragadikka Aasai, has been released.. The TRP ranking of Vijay TV serials has been released!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சீரியல்கள் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. இதனால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து டிவிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் இல்லத்தரசிகள் மத்தியில் தனியிடம் உண்டு.

    இதில் பெரும்பாலும் சன் டிவி சீரியல்களே டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடத்தையும் பிடித்துவிடும். மனம் கவர்ந்த சீரியல்கள், அடுத்தடுத்து திருப்பங்கள் என உன்னிப்பாக மக்கள் கவனத்தை பெறக்கூடும் சீரியல்கள் மிகக்குறைவு.

    அப்படித்தான் விஜய் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகும் சீரியல்கள், அடுத்தது என்ன என்று பார்க்கும் அளவுக்கு திருப்பம் உடையதாக உள்ளன.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், மகாநதி போன்ற சீரியல்கள் வரிசையில் அண்மையில் ஒளிபரப்பான அழகே அழகு சீரியல் டாப் இடத்தை பிடித்துள்ளது.

    ஏண்டா டேய்… விஜய்யை திட்டிய வாகன ஓட்டியை விரட்டி சென்று மிரட்டிய பெண்..!

    இல்லத்தரசிகளின் அபிமான சீரியல்கள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளது. இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் வழக்கம் போல சிறகடிக்க ஆசை 7.34 ரேட்டிங் பிடித்து முதலிடத்தில் உள்ளது.

    The first place winner, Siragadikka Aasai, has been released.. The TRP ranking of Vijay TV serials has been released!

    2வது சீரியல் அய்யனார் துணை 7.14 ரேட்டிங்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 6.36 ரேட்டிங்குடன் 3வது இடத்திலும், 4வது இடத்தில் அழகே அழகு 5.06 ரேட்டிங்குடன் உள்ளது. 5வது இடத்தில் 4.79 ரேட்டிங் பிடித்து சின்ன மருமகள் சீரியல் இடம்பிடித்துள்ளது.

    Siragadikka Aasai TRP Rating Vijay Tv Serials சிறகடிக்க ஆசை டிஆர்பி ரேட்டிங் விஜய் டிவி சீரியல்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026

    கூலி படத்தில் அமீர்கான்.. ஜெயிலர் 2-வில் ஷாருக்கான்?.. அக்டோபரில் வெளியீடு ..!

    June 8, 2026

    வடிவேலு விஜய்யால் காணாமல் போய்டுவாரு.. வெளிப்படையாக பேசிய எஸ்ஏ சந்திரசேகர்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026
    Don't Miss

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    ஈரோடு அரசு மருத்துவமனையில் படுக்கைகள் வீணடிக்கப்படுவதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத் தோல்வியை பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாகச் சாடியுள்ளார்.

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.