Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தோகையைப் பறிக்க முயன்ற கும்பல்.. விபத்தில் சிக்கிய மயிலை மீட்ட சமூக ஆர்வலர்கள்..!
    கோவை

    தோகையைப் பறிக்க முயன்ற கும்பல்.. விபத்தில் சிக்கிய மயிலை மீட்ட சமூக ஆர்வலர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026Updated:March 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Peacock UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை பேரூர் – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தீத்திபாளையம் பகுதியில், வேகமாக வந்த டெம்போ ஒன்று தேசியப் பறவையான மயில் மீது மோதியதில், அதில் அந்த மயில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    ​கோவை, பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் வழியாகச் சென்ற டெம்போ ஒன்று, எதிர்பாராதவிதமாகச் சாலையைக் இருந்த மயில் மீது மோதியது. இதில் அடிபட்ட மயில், பறக்க முடியாமல் சாலையோரத்தில் துடித்துக் கொண்டு இருந்தது. விபத்து நடந்தவுடன், அங்கு இருந்த சில நபர்கள் காயம் அடைந்த மயிலைப் பிடிப்பதற்காக அதன் அருகில் சென்றனர்.

    மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!

    மயில் காயம் அடைந்த நிலையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அதனைத் பிடித்து தொகையை பறிக்க முயன்ற அந்த நபர்களை, அங்கு இருந்த சமூக ஆர்வலர்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தினர். பின்னர், படுகாயம் அடைந்த மயிலுக்குச் சுற்றி இருந்தவர்களின் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.


    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், காயம் அடைந்த மயிலை பிடித்து சிகிச்சைக்காக விலங்குகள் நல மையத்திற்கு கொண்டு சென்றனர்.தேசியப் பறவையான மயிலுக்குத் தீங்கு விளைவிப்பது அல்லது அதைக் காயப்படுத்துவது வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act) கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

    மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!

    விபத்து ஏற்பட்டால், மயிலைப் பிடிக்கவோ அல்லது துன்புறுத்தவோ முயற்சி செய்யாமல், உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.​சமூக ஆர்வலர்களின் துரிதமான செயல்பாட்டால், தேசியப் பறவையான மயிலின் உயிர் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore Peacock Rescue Deethipalayam Accident News National Bird Protection Social Activists Humanity Tamil Nadu Forest Department கோவை மயில் மீட்பு சமூக ஆர்வலர்கள் மனிதாபிமானம் தீத்திபாளையம் விபத்து தேசியப் பறவை பாதுகாப்பு வனத்துறை நடவடிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.