Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரகசிய நிச்சயதார்த்தம்?.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் அனுஷ்காவின் புகைப்படங்கள்..!
    சினிமா

    ரகசிய நிச்சயதார்த்தம்?.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் அனுஷ்காவின் புகைப்படங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026Updated:March 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anushka shetty Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவை தனது திறமையாலும், அழகாலும் புரட்டி போட்டவர் நடிகை அனுஷ்கா செட்டி. இவர் மிக குறுகிய காலத்தில் உச்ச நட்சத்திர நடிகையாக வலம் வந்தார். இவர் சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

    anushka shetty Utv

    ரஜினி, விஜய் தொடக்கி நாகர்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் தனது உடல் எடையை குறைக்க கடந்த பல வருடங்களாக சிகிச்சை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பல வருடங்களாக படவாய்ப்புகளை இவர் தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டது.

    தற்போது, மீண்டும் படங்களில் அவர் பிசியாக நடித்து தொடங்கி இருக்கிறார். இதற்கு முன் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி காதலில் இருப்பதாக வதந்திகள் வந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் நட்பாக இருப்பதாக மட்டுமே விளக்கம் கொடுத்தனர்.

    anushka shetty Utv

    அனுஷ்கா செட்டிக்கு, எப்போது திருமணம் என்றுதான் ரசிகர்கள் நீண்டகாலமாக கேட்டு வருகிறார். இந்நிலையில், அனுஷ்காவிற்கு இந்த வருடம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    anushka shetty Utv

    அதுவும் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்கப் போகிறதாம், அவரது குடும்பத்தினருக்கு தூரத்து சொந்தம் என்றும், திருமணத்திற்கு இரண்டு குடும்பத்தினரும் தயாராகி வருவதாகவும், செய்திகள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அனுஷ்கா திருமணம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால்தான் அது உறுதியாகும் என்று முன்பே கூறப்பட்டு இருந்தது.

    anushka shetty Utv

    முன்னதாக, தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளியானது குறித்து அவரது டீம் தற்போது மறுப்பு தெரிவித்து இருக்கிறது. ஒருவர் வாழ்க்கையை தலைப்பு செய்தியாக்கும் முன் அவரிடம் அந்த செய்தியை பற்றி கேட்டு உறுதி செய்து கொள்வது வேண்டும்.

    இவ்வளவு நெகட்டிவிட்டியா ஏன் பேசுறீங்க.. சர்ச்சைகளுக்கு த்ரிஷா கொடுக்கும் பதிலடி..!

    எல்லா செய்திகளிலும் 44 வயது என்பதை பெரிதாக பேசுகிறீர்கள். அது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா? வயதை சொல்லி Age Shaming செய்கிறீர்கள். வயது தான் அவ்வளவு முக்கியம் என்றால், ஹீரோக்களின் வயதைப் பற்றி அதே எனர்ஜியுடன் எழுதுங்கள். பெண்கள் மேல் மட்டும் ஏன் இப்படி செய்து வருகிறது என காட்டமாக அனுஷ்கா செட்டியின் கேள்வி எழுப்பியுள்ளது.

    anushka shetty Utv

    இந்நிலையில், மீண்டும் அனுஷ்கா ஒரு நபருடன் நெருக்கமாக நடந்து கொள்வது போன்ற காணொளி தற்போது இணையதளத்தில் செம வைரலாக வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தற்போது இணையதளத்தில் பரவி வரும் அந்த காணொளி சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாகும். 2016 ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது.

    வாவ்.. என்ன ஒரு திறமை.. ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட்..! (வீடியோ)

    anushka shetty Utv

    அதில், அனுஷ்காவுடன் வரும் நபர் ஒரு ஆடை வடிவமைப்பாளர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவின் போது அனுஷ்கா அந்த ஆடை வடிவமைப்பாளருடன் எடுத்த வீடியோவை தற்போது நிச்சயதார்த்தம் செய்த வீடியோ என்று வதந்திகளை இணையவாசிகள் பரப்பி வருகின்றனர்.

    Actress Anushka News Anushka Shetty Viral Video Celebrity viral video Mystery Man Video South Cinema Buzz Viral News Tamil அனுஷ்கா ஷெட்டி வைரல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.