Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»மருந்து பாட்டிலைத் திறந்துவிட்டீர்களா?.. குழந்தைகளுக்கு கொடுக்கும் சிரப்பில் இந்த தவறை செய்யாதீர்கள்..! (வீடியோ)
    ஆரோக்கியம்

    மருந்து பாட்டிலைத் திறந்துவிட்டீர்களா?.. குழந்தைகளுக்கு கொடுக்கும் சிரப்பில் இந்த தவறை செய்யாதீர்கள்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 19, 2026Updated:March 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Medicine Expiry UTV.jpg 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக குழந்தைகள் இருக்கக்கூடிய வீடுகளில் சளி, இருமல், காய்ச்சல் மருந்துகளை எப்பொழுதுமே ஸ்டாக் வைத்திருப்போம். அப்படி வாங்கி பயன்படுத்திய மருந்து பாட்டினை எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம் என்ற கேள்வி மனதிலும் எழக்கூடிய ஒன்று.

    சில மருந்து பாட்டில்களை திறந்தவுடன் ஒரு வாரம் தான் பயன்படுத்த வேண்டும் என்றும், இன்னும் சிலர் 15 நாட்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் காய்ச்சல் மற்றும் சளி மருந்து பாட்டில் திறந்தால் எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கே காண்போம்.

    Medicine Expiry UTV

    பொதுவாக மருந்துகளுக்கு என்று காலாவதி தேதி உள்ளது. இந்த குறிப்பிட்ட தேதியை தாண்டி அந்த மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அதாவது, மருந்து பாட்டினை திறந்த பின்னர், எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று பார்க்கும்போது இணையத்தில் ஆளுக்கு ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    Medicine Expiry UTV

    இதனால், குறுகிய நாட்களிலேயே மருந்துகளை தூக்கி எறிந்து விட நேரிடுகிறது. ஆனால், அப்படி தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மருந்துகளை எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம். பொதுவாக மருந்துகளில் இப்படியான பிரச்சினை எதுவும் இல்லை மாத்திரைகள் அதன் காலாவதி தேதி வரை நிலையானதாகவே இருக்கும்.

    Medicine Expiry UTV

    சில சமயங்களில் மாத்திரைகளை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கும் பொழுது அதன் நிலைத்தன்மையில் மாற்றம் ஏற்படக்கூடும். ஆனால், சிரப் வகையான மருந்துகளில் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இப்படியான சிறப்புகளை குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. ஆய்வுகளின், படி பாராசிட்டங்களை திறந்த பின்னர், ஐந்திலிருந்து ஆறு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

    இருப்பினும், பாதுகாப்பு கருதி ஒரு மூன்று மாதங்கள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    Medicine Expiry UTV

    சளி, இருமல், சிரப்

    இந்த வகையான சிறப்புகளில் இனிப்புக்காக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த சிரப்களில் இது குறித்து எந்த ஒரு ஆய்வுகளும் மேற்கொண்டதை கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

    ஆனால், சில நிபுணர்கள் ஒன்றிலிருந்து மூன்று மாதம் வரை மட்டுமே இந்த மருந்துகளை பயன்படுத்த பரிந்துரைக்கின்றன. எனவே, இப்படியான மருந்தை மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது.

    Medicine Expiry UTV

    பவுடர் வடிவ ஆண்டிபயாட்டிக் மருந்துகள்

    இந்த வகையான மருந்துகளில் பவுடரை நீரில் கலந்து ஏழிலிருந்து பத்து நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், அந்த மருந்து பாட்டிலிலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே, நீரை கலக்காவிட்டால், அதன் காலாவதி தேதி வரை வைத்து பயன்படுத்தலாம்.

    சொட்டு மருந்துகள்

    Medicine Expiry UTV

    கண், காது, மூக்கு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் சொட்டு மருந்துகளை திறந்து விட்டால் அதை ஒரு மாதம் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    பிற மருந்துகள் ஊசிகள்

    • இன்சுலின் போன்ற ஊசிகளை திறந்து விட்டால் அதை ஒரு மாதம் வரை மட்டுமே வைத்து பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது
    • கிரீம் மற்றும் ஜெல் போன்றவற்றை திறந்த பின்னர் மூன்று மாதம் வரை மட்டுமே வைத்து பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது.
    • இன்ஹேலர் அதன் காலாவதி தேதி வரை மட்டுமே பயன்படுத்துவது சிறந்ததாக கூறப்படுகிறது.
    • சத்து மருந்துகள் வைட்டமின் சத்து, இரும்பு சத்து போன்ற மருந்துகளை ஒன்றிலிருந்து, மூன்று மாதங்களுக்கு வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
    Medicine Expiry UTV

    ஒருவேளை, இரும்பல் காய்ச்சல் மருந்து பாட்டில் ஏதாவது வித்தியாசமான வாசனை வந்தாலோ, நிறம் மாறினாலோ தெரியாமல் அதில் விரல் பட்டுவிட்டால், கிருமிகள் புகுந்து விட்டாலோ, எறும்பு மொய்க்க தொடங்கி விட்டாலோ, திரிதிரியாக இருந்தாலும் அல்லது உங்களுக்கு அந்த மருந்தை பயன்படுத்த மனம் ஒப்புக் கொள்ளாவிட்டாலோ, யோசிக்காமல் அந்த மருந்துகளை தூக்கி வீசுவது சிறந்தது என்று மருத்துவர் அருண்குமார் கூறுகிறார்.

    எனவே இதுவரை உங்களுக்கு மருந்து பாட்டிலை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தலாம் என்பது தெரியாமல் இருந்தால் இனி டாக்டர் அருண்குமார் கூறியவாறு பயன்படுத்துங்கள்.

    இதுக்குறித்து உணவு ஆலோசகரும், குழந்தை நல மருத்துவருமான டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

    அந்த வீடியோ இதோ,

    View this post on Instagram

    A post shared by Doctor Arunkumar, MBBS, MD(Ped), PGPN (Boston) (@doctor.arunkumar)

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Cold and cough syrup storage Cough syrup how many days use Fever syrup usage after opening Health Tips Tamil Medicine safety tips Tamil Paracetamol syrup duration சிரப் எத்தனை நாள் பயன்படுத்தலாம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.