Close Menu
    What's Hot

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சிலிண்டர் கிடைக்காததற்கு மோடியை குறை கூறினால் எப்படி? அதிமுக முன்னாள் அமைச்சர் கோபம்!
    தமிழ்நாடு

    சிலிண்டர் கிடைக்காததற்கு மோடியை குறை கூறினால் எப்படி? அதிமுக முன்னாள் அமைச்சர் கோபம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    How can we blame Modi for not getting cylinders? Former AIADMK minister is angry!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் தே.ஜ. கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனியாக நின்றார்கள். நாங்களும் தனியாக நின்றோம். தற்போது பிஜேபி அதிமுக என எங்களுடன் கூட்டணிகள் இருந்த கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் கருத்துக்கணிப்பில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 50% வந்திருக்கிறது. திமுகவிற்கு 42 முதல் 42 சதவீதமே வந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கு எழுதப்பட்ட வெற்றியாக உள்ளது என்று மக்கள் கூறிவிட்டனர்.

    192 சட்டமன்ற தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார் ஆனால் முதல்வர் ஒரு இடத்திற்காவது சென்றிருப்பாரா என்றால் கிடையாது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்பது போல் அரசு பணத்தை எடுத்து பெரிய பெரிய ஊர்வலம், மாநாடு நடத்தி செலவழித்துக் கொண்டிருக்கிறார்.

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது.

    ஒவ்வொரு பூத்திலும் எச்சரிக்கையாக இருங்கள் அப்பொழுதுதான் வெற்றி பெற முடியும் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

    திமுக எங்கு பார்த்தாலும் சிலிண்டர் கிடைக்கவில்லை என போராடி வருகின்றனர். சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா – வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்.

    உலக நாடுகள் அடித்துக் கொள்கிறார்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இன்று புத்திசாலித்தனமாக ஜனநாயக முறைப்படி அறிவோடு அத்தனை வெளிநாடுகளிடம் பேசி LPG சிலிண்டர்களை அமைதியாக கொண்டு வந்து சேர்த்த உத்தமர் நரேந்திர மோடி ஜி

    நரேந்திர மோடி அவர்களின் சாணக்கியத்தனத்தினால் பெட்ரோல் டீசல் கேஸ் எதுவும் பிரச்சனை இன்றி கிடைத்து வருகிறது.

    நான்கு வருடம் 11 மாதம் எந்தவித ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி ஆண்டு வந்தார்.

    ஜெயலலிதா அவர்கள் மற்றும் கருணாநிதி அவர்கள் இருக்கும்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக கூட திமுகவால் வர முடியவில்லை. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

    எம்ஜிஆர் ஆட்சி ஜெயலலிதா ஆசியுடன் பாமக கூட்டணியுடன் 75 எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சியாக இருந்த வருகிறோம்.

    தற்போது திமுக நூறு ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ் கொடுத்துள்ளது. மேலும் சேலை கொடுத்துள்ளனர். பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது என பெண்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

    திமுக – பாஜகவின் வாஜ்பாயுடன் கூட்டணி வைக்கும் பொழுது சரியான கூட்டணி என்றும் தற்போது அதிமுக – பாஜக வைத்துள்ள கூட்டணியை மோசமானது மற்றும் மூழ்கின்ற கப்பல் என முதலமைச்சர் கூறுகிறார்.

    எந்தக் கப்பல் மூழ்கினாலும் அதனை வெளியே எடுத்து வருகின்ற நீர் மூழ்கிக் கப்பல் அதிமுக.

    ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கோ பேக் என மோடி அவர்களை கூறினார்கள் ஆனால் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்ற போது காலில் விழுந்து பதவி ஏற்று வைக்க கோரியவர்கள் தான் திமுகவினர்.

    மோடி அரசு 11 லட்சம் கோடி திமுக விற்கு கொடுத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் இருந்த போது மூன்றில் ஒரு பங்கு கூட நிதியாக கொடுக்கவில்லை என கூறினார்.

    CM Stalin Cylinder Shortage dindigul srinivasan DMK PM Modi Politics அஇஅதிமுக திண்டுக்கல் சீனிவாசன் முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026
    Don't Miss

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் வீடியோ கான்ஃபரன்ஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது; ஆகஸ்ட் 7-ல் மூடிய அறையில் தனிப்பட்ட கவுன்சிலிங் நடக்க வாய்ப்புள்ளது.

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.