Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்க வீண் விளம்பரம் எதற்கு? திமுக அரசை சீண்டும் அதிமுக!
    தமிழ்நாடு

    அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்க வீண் விளம்பரம் எதற்கு? திமுக அரசை சீண்டும் அதிமுக!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Why waste publicity when Tamil Nadu is bowing down in all sectors? AIADMK slams DMK government
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக அரசு குறித்து விமர்சித்து அதிமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்களே! உங்களுக்கு சில கேள்விகள்..

    தூத்துக்குடியில் 17 வயது பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்றுடன் நான்கு நாட்கள் ஆகப் போகிறது, ஆனால் இன்றுவரை பிரேத பரிசோதனை நடந்து முடியவில்லை, அறிக்கை வெளிவரவில்லை..

    கரூர் விவகாரத்தில் 41 உயிர்கள் பலியான போது ஒரே இரவில் அனைவருக்கும் பிரேத பரிசோதனை செய்ய முடிந்த ஸ்டாலின் மாடல் அரசால்,

    ஒரு சிறுமி… ஒரேயொரு சிறுமி, அவருக்கு நான்கு நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை ஏன் இன்னும் செய்ய முடியவில்லை?

    எப்படி அந்த சிறுமி இறந்தார்? ஏன் இறந்தார்? யாரால் இறந்தார்? இப்படி எந்த கேள்விக்கும் இதுவரை விடை தெரியவில்லை.

    நான்கு நாட்கள் ஆகியும் கூட இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் யார் என்பதை விடியா அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதெல்லாம் பார்க்கும் போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக உங்கள் அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி தமிழக மக்களுக்கு எழுகிறது!

    இப்படி இவ்வளவு பிரச்சனைகள், மனவேதனையில் தமிழ்நாடும் ,தமிழ்நாட்டு மக்களும் இருக்கும் சூழ்நிலையில் எப்படி உங்களால் மட்டும் ரீல்ஸ் எடுத்து அதை பொதுவெளியில் வெளியிட்டு புளகாங்கிதம் அடைய முடிகிறது?

    Why waste publicity when Tamil Nadu is bowing down in all sectors? AIADMK slams DMK government

    இப்படி உங்கள் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில், சட்டம் ஒழுங்கில் என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்க, எதற்கு உங்களுக்கு இந்த வீண் விளம்பரங்கள்!

    வீணாய் போன விடியா ஆட்சிக்கு! வீண் விளம்பரங்களே சாட்சி! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Aiadmk Aiadmk It Wing CM Stalin DMK Edappadi Palaniswami Politics அஇஅதிமுக அதிமுக ஐடி விங் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.