Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»காலையா?.. இரவா?.. நீண்ட மற்றும் பளபளப்பான முடிக்கு எண்ணெய் தேய்ப்பதில் உள்ள சீக்ரெட்ஸ்..!
    அழகு & பேஷன்

    காலையா?.. இரவா?.. நீண்ட மற்றும் பளபளப்பான முடிக்கு எண்ணெய் தேய்ப்பதில் உள்ள சீக்ரெட்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026Updated:March 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Hair oil Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக பலருக்கு எண்ணெய் வைப்பது பிடிக்காது. அதிலும், சிலரோ காலையில் வைத்தால் சிறந்தது என்பார்கள். இரவு வைத்தால் சிறந்தது என்பார்கள். ஆனால், இதில் பலவித முரண்பாடுகள் இருக்கிறது. அந்த வகையில், தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதற்கு சிறந்த வேலையாக காலை அல்லது இரவு இவற்றில் எது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    Hair oil Utv

    Table of Contents

    • எண்ணெய் தலைமுடிக்கு ஏன் அவசியம்
    • எந்த நேரம் சிறந்தது
    • இரவு நேரத்தில், எண்ணெய் தேய்ப்பது

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை நேரத்தில் தலைக்கு எண்ணையை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த எண்ணெய் வழக்கம் குழந்தை பிறந்ததிலிருந்து நமக்கு வந்து விடுகிறது. அவ்வாறு, தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு சிறந்தது காலை நேரமா? அல்லது இரவு நேரமா? என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது.

    Hair oil Utv

    பொதுவாக காலை நேரத்தில் எண்ணெய் தடவுவது தலைக்கு ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்யும் என்று நம்பப்படுகிறது. அதுவே, இரவில் தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு படுத்தால் முடியின் வேர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆனால், உண்மை என்னவெனில் வாழ்க்கை முடியின் வகை தேய்க்கும் நேரம் இவற்றை பொறுத்து தலை முடிக்கு கிடைக்கும் நன்மைகள் சிறிது மாறுபடும்.

    Hair oil Utv

    எண்ணெய் தலைமுடிக்கு ஏன் அவசியம்

    தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது தலை சருமத்தில் ஊட்டம் அளிப்பதுடன் முடி உதிர்வை குறைக்கின்றது. முடி வேர்களையும், எண்ணெய் தடவுவதன் மூலம் வலுப்படுத்தப்படுகிறது. தலைக்கு மெதுவான மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்து முடி வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.

    Hair oil Utv

    முடியில் ஏற்படும் பாதிப்பை குறைக்கவும், முடி உடைதல் மற்றும் பிளவு ஏற்படாமல் பாதுகாக்கவும் இது உதவுகிறது. நாம் பயன்படுத்தும் எண்ணெய் மட்டும் போதுமானது கிடையாது. சீரான உணவு நல்ல உறக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது நமது முடியினை சரியாக பராமரிப்பதற்கு முக்கியமானவைகள்.

    அதுவே எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள். காலையில் எண்ணெய் தடவி விட்டு தலைக்கு குளிப்பது சிறந்தது. மேலும், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எண்ணெய் தடவினால் போதுமானது. தலை முடியினை பொதுவாக மசாஜ் செய்வதும் நன்றாக அலசுவதும் சிறந்தது. அதிக எண்ணெய் தலைமுடிக்கு தடவக்கூடாது.

    Hair oil Utv

    எந்த நேரம் சிறந்தது

    காலையில் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது தலை சருமத்தை சுறுசுறுப்பாக வைக்கவும். தலைமுடி வறட்சி அடைவதையும் குறைக்கின்றது. எண்ணெய் பசை தன்மை, முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் தலைக்கு காலை நேரத்தில் எண்ணெய் தேய்ப்பது சிறந்தது. தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து ஷாம்பு பயன்படுத்தி குளிப்பவர்களுக்கு காலை நேரம் மிகவும் சிறந்தது.

    குறைகள்

    என்னவென்றால் காலையில் எண்ணெய் தடவினால் முழுமையாக உறிஞ்சி முடிக்கு போதுமான நேரம் கிடைக்காதாம். மேலும், வெளியே சென்று அழுக்கு, மாசுக்கள் முடியின் நிலையை மோசப்படுத்தும். வெயில் காலத்தில் தலை சருமத்தில் அழுக்கும் சேரும்.

    Hair oil Utv

    இரவு நேரத்தில், எண்ணெய் தேய்ப்பது

    இரவு நேரத்தில், எண்ணெய் தடவினால் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் உலர்ந்த சேதத்தையும், முடியை சீரமைக்கவும் செய்யும். இரவில், எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது நல்ல உறக்கமும், மன அமைதியும் கிடைக்கும். வறண்ட தலை முடி மற்றும் சேதுமடைந்த தலைமுடி உள்ளவர்கள் இரவு நேரத்தில் எண்ணெய் தடவுவது சிறந்தது.

    Hair oil Utv

    குறைகள்

    சரும துளைகள் அடபட்டு பொடுகு பிரச்சனை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தலைமுடியை முழுவதும் மூடவில்லை எனில், தூசி ஒட்டவும் வாய்ப்பு உள்ளது. எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள் இரவில் தலைக்கு எண்ணெய் தடவுவது பொடுகு பிரச்சனையும் ஏற்படுத்தும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Ayurvedic Hair Oil Timing Best Time Apply Hair Oil Hair Care Routine Tamil Hair Growth Tips Hair Oil Tips Tamil Morning vs Night Hair Oil Scalp Care Tips காலை vs இரவு எண்ணெய் தலைமுடி எண்ணெய் போடும் நேரம் முடி வளர்ச்சி குறிப்புகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.