Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»“வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை” – பார்த்திபன் கொடுத்த அதிரடி விளக்கம்..!
    சினிமா

    “வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை” – பார்த்திபன் கொடுத்த அதிரடி விளக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026Updated:March 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    parthiban trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய் விவகாத்து வழக்கு மற்றும் த்ரிஷா பற்றிய விவகாரம் தான் கடந்த சில நாட்களாகவே அதிகமாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் விஷயமாகவே இருக்கிறது. இந்நிலையில், நேற்று த்ரிஷா குறித்து பார்த்திபன் தெரிவித்திருந்த கருத்துக்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில், பார்த்திபன் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது, அவரிடம் த்ரிஷாவின் புகைப்படத்தை காண்பித்து பேசும் படி கூறி இருக்கிறார்கள். அதற்கு, இவரோ விஜய் த்ரிஷாவின் ஜோடியான வருகையை மனதில் வைத்துக்கொண்டு குந்தவையை வீட்டில் குந்த வையுங்கள்.

    parthiban trisha UTV

    அதாவது, இந்த குந்தவையை வெளியே வராமல் கொஞ்ச நாளைக்கு வீட்டுக்குள்ளேயே குந்த வைப்பது நல்லது. நிறைய பிரச்சனைகள் உண்டாக்காமல் இருக்கலாம். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர்த்து கவிதை சொல்லாமல் இருப்பது பெட்டர் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

    இதற்கு த்ரிஷா அவரது கண்டனத்தை நேற்று அவரது எக்ஸ்தள பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

    “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடந்ததை என்னிடம் சொன்னார்கள். என் பெயர் மற்றும் போட்டோவை கடைசி நிமிடத்தில் சேர்க்கும்படி அவரது அசிஸ்டன்ட் மூலமாக சொல்லி சேர்க்க வைத்திருக்கிறார்.

    மைக்கை பிடித்து இப்படி கமெண்ட் செய்தால், அது புத்திசாலித்தனம் அல்லது நகைச்சுவை ஆகாது. அது முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக சொல்கிறது. இப்படி, அறிவில்லாமல் பேசியது அந்த நபரை பற்றி தான் காட்டுகிறது. என்னைப் பற்றி அல்ல”

    என த்ரிஷா காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன். அவரது எக்ஸ் பதிவில்,

    “எது நடந்ததோ
    அது தவறாகவே
    நடந்துள்ளது இதில்.
    வருந்துவதைத் தவிர
    வேறு வழியில்லை !”

    குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

    எது நடந்ததோ
    அது தவறாகவே
    நடந்துள்ளது இதில்.
    வருந்துவதைத் தவிர
    வேறு வழியில்லை !https://t.co/pOTDcx1QR8

    — Radhakrishnan Parthiban (@rparthiepan) March 8, 2026

    அதில் அவர் சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி நிறைவேற்றப்படுகின்றன. அந்த நிகழ்ச்சியின், ரேபிடோ ஃபயர் போல கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னபோது த்ரிஷாவின் புகைப்படத்தை காண்பித்தார்கள்.

    என்ன சொல்லலாம் என யோசிக்கையில் “குந்தவையை குந்தவை” என குரல் எழுப்பினார்கள். உடனே வார்த்தை ஜாலத்திற்காக மட்டுமே அவ்வாறு பேசினேன். வீட்டில் குந்தவைக்கவும், பிரச்சனை வராமல் இருக்க எனக் கூற கைத்தட்டியது பெரும்பாலும் விஜய் ரசிகர்கள்.

    இறங்கி வந்ததும் நண்பர் ரங்கராஜ் பாண்டே குந்தவை என்பதை தவிர்த்திருக்கலாம் என கூறினார். உடனே, நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம், இதை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்.

    ஆனால், யாரோ எடுத்த மொபைல் வீடியோ வெளியாகிவிட்டது. சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனது வருத்தத்தையும் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். பிரச்சனைகள் பெரிதாவதை நான் என்றுமே விரும்புவதில்லை. நான் கல்லூரிகளுக்கு சென்று பேசுவதில் பெண் சுதந்திரம் பற்றிய பேசுகிறேன் ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரும் தேவையற்ற கட்டுப்பாடுகளை செய்துவிட்டு சுதந்திரத்தை கைபிடித்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான். எனவே, பெண்ணே இப்ப பிரபஞ்சத்தின் ஆகப்பெறும் ஆக்க சக்தி என்று தெரிவித்துள்ளார்.

    Parthiban Apology Parthiban Voice Note Trisha Krishnan Controversy Vijay Fans Reaction திரிஷா சர்ச்சை பார்த்திபன் மன்னிப்பு விஜய் ரசிகர்கள்.
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.