Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»4 சுவத்துக்குள்ள வெச்சுக்கோ.. த்ரிஷாவுடன் பொது நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யை விளாசிய பிரபலம்..!
    சினிமா

    4 சுவத்துக்குள்ள வெச்சுக்கோ.. த்ரிஷாவுடன் பொது நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யை விளாசிய பிரபலம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 7, 2026Updated:March 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை திரிஷாவுடன் நேற்று முன்தினம் திருமணத்திற்கு விஜய் ஜோடியாக வந்திருந்தார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி படு வைரலானது. முன்னதாக, கரூர் விவகாரம், ஜனநாயகன் பிரச்சனை என அனைத்திலும் விஜய்க்கு முழு ஆதரவை கொடுத்தவர்கள் அவரது தொண்டர்களும் ரசிகர்களும்.

    vijay trisha UTV

    ஆனால், இந்த விவகாரத்தில் தங்களது சப்போட்டை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் என்ன செய்தாலும், தன்னுடைய ரசிகர்கள் தன்னுடன் இருப்பார்கள் என்ற மமதையில் விஜய் இப்படி செய்திருக்கிறார் என அனைவரிடமும் ஒரு எண்ணம் உருவாகிவிட்டது.

    முன்னதாக, விவாகரத்து விஷயம் வெடித்த போது இது அவருக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படாது என்று திடமாக நம்பினார்கள் தவெககாவினர். ஆனால், திரிஷாவுடன் ஜோடி போட்டு வந்தது கண்டிப்பாக பேக் ஃபயர் ஆகும் என்பதை தற்போது உணர்ந்து இருப்பார்கள்.

    vijay trisha UTV

    அதை சரி செய்யும் பொறுப்பில் இருக்கும் தலைவரே இப்படி அலட்சியமாக இருக்கும் நிலையில், நாம என்ன பண்றது என்று தாவிகாவினர் புலம்பி வருகிறார்கள். கண்டிப்பாக தேர்தலில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

    இந்நிலையில், திரிஷாவுடன் விஜய் வந்தது குறித்து சமுத்திரகனி செம டென்ஷன் ஆகியிருக்கிறார். அதாவது, டெக்ஸ்லா பட பூஜையில் கலந்துகொண்டுவிட்டு இயக்குநர் பாலா மற்றும் ஆர்.வி .உதயகுமாரிடம் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தார்.

    vijay trisha UTV

    அப்போது, “இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயம் நடக்கிறது, நீ அவங்களை வெளியே கூட்டிட்டு போறே, நான்கு சுவற்றுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதானே? யாரை நீ பழிவாங்க, எதற்காக இந்த போஸ் அனைத்தும் நன்றாக வந்து கொண்டிருந்தது. இனிமேல் நம்மால் முடியாது என கட்சிக்காரனே சொல்கிறான்” என்று டென்ஷனுடன் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். அதை இயக்குனர் பாலா சைலன்டாக கேட்டுக் கொண்டிருந்தார்.

    samuthirakani UTV

    இந்த வீடியோ தற்போது, சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. விஜய் குறித்து திரைத்துறையில் இருப்பவர்களே இப்படி கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டார்களே என மேற்கொண்டு ரசிகர்களும் தொண்டர்களும் சோகம் அடைந்துள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்தபோது மனதார பாராட்டி வரவேற்றவர்களில் சமுத்திரகனியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Kollywood controversy news Samuthirakani slams Vijay Trisha wedding appearance Vijay Trisha issue Vijay Trisha wedding controversy சமுத்திரக்கனி விமர்சனம் விஜய் திரிஷா சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.