Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘இப்போ தும்முனு தா சரியா இருக்கும்’… திரிஷா போட்டோவை போட்டு வம்பிழுத்த விஜய் பட நடிகை!
    சினிமா

    ‘இப்போ தும்முனு தா சரியா இருக்கும்’… திரிஷா போட்டோவை போட்டு வம்பிழுத்த விஜய் பட நடிகை!

    Prime ReporterBy Prime ReporterMarch 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay's film actress teased by posting Trisha's photo
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும், தவெக தலைவருமான விஜய் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன. விஜய்யின் அரசியல் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தினமும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்ததில் இருந்து எந்த கட்சியும் விஜய் கட்சியுடன் இன்று வரை கூட்டணி போட வரவில்லை. விஜய் பங்கேற்கும் அரசியல் கூட்டங்களில் ஏதாவது அசம்பாவதிங்களும் அரங்கேறி வருவதால், அவரை பேசாத மீடியாக்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

    போதாக் குறைக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் புயல் வீசி வருகிறது. விவாகரத்து கேட்ட மனைவி சங்கீதா, ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துள்ளதால் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என ஓபனாக பேசியுள்ளார். மேலும் எனக்கு நெருக்கடி கொடுத்தால், அந்த நடிகையின் பெயரை பொதுவெளியில் வெளியிட நேரிடும் என அவர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

    இது தமிழக மீடியாக்களுக்கு இரையாக மாறியது. விஜய் அரசியலுக்கு ஆகமாட்டார் என பல மீடியாக்கள் பேசி வரும் சூழலில், தனிப்பட்ட வாழ்க்கையும் பேசு பொருளானது.

    தவெக தொண்டர்கள், ரசிகர்கள் விஜய் மனைவி குறித்து சமூக ஊடகங்களில் ஆபாசமாக, கீர்த்தரமாக பதிவு செய்து வருவதாகவும், விஜய் வாய் திறந்து பேச வேண்டும் என தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கமும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத விஜய், நேற்று நடிகை திரிஷாவுடன் தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் ஜோடியாக பங்கேற்றது மேலும் ஊடகங்களுக்கு தீனியாக அமைந்தது.

    Vijay's film actress teased by posting Trisha's photo

    ஆனால் இது குறித்து விஜய், திரிஷா தரப்பு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர்கள் வேலையை செய்து வருகின்றனர். இது குறித்து சோஷியல் மீடியாக்களில் விமர்சனங்கள் பறந்து வரும் நிலையில், நடிகை மாளவிகா மோகனும் தேவையில்லாமல் வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

    pic.twitter.com/OqmrJrS6nA

    — Malavika Mohanan (@MalavikaM_Fans) March 6, 2026

    பேட்ட படத்தில் நடித்த போது, திரிஷாவுடன் பணியாற்றிய போட்டோவை பதிவு செய்துள்ளார் மாளவிகா மோகன். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    இந்த பதிவை பார்த்த பலரும், இருக்கற பிரச்சனையில நீங்க வேற என பதிவிட்டு வருகின்றனர். இந்த நேரத்துல இந்த போட்டோவை போட்டிருக்காங்க.. ஏதோ சொல்ல வராங்க என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

    Malavika Mohanan Vijay Sangeetha divorce row Vijay Trisha updates மாளவிகா மோகனன் விஜய் சங்கீதா விஜய் திரிஷா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.