Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அடுத்தவர்களின் பாத்ரூமை எட்டிப்பாக்காதீங்க.. தெளிவாக சொன்ன பிரபலம்..!
    சினிமா

    அடுத்தவர்களின் பாத்ரூமை எட்டிப்பாக்காதீங்க.. தெளிவாக சொன்ன பிரபலம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026Updated:March 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay in an extramarital affair with an actress.. Wife files for divorce!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குனர் சுந்தரபாண்டியன் இயக்கத்தில் கடந்த 27 ஆம் தேதி பிக் பாஸ் ஆரியின் நடிப்பில் வெளியான ‘Fourth Floor‘ கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆரி பங்கேற்றார்.

    அதில் விஜய், சங்கீதா விவாகரத்து குறித்து பேசிய விஷயம் அனைவரிடத்திலும், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக, விஜய் சங்கீதா விவாகரத்து பற்றி ஆரியிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த ஆரி நடிகர்களின் வாழ்க்கை மட்டுமல்ல யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுவதற்கு யாருக்கும் இங்கே உரிமை கிடையாது.

    Aari Utv

    பொது வாழ்க்கைக்கு வரும்பொழுது இது போன்ற விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அது ஒரு விவாத பொருளாகவே கருதப்படுகிறது. முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் மீடியாக்கள் மட்டும்தான் இருந்தன. அவர்கள் ஒரு செய்தி சரியா? தவறா? என ஆராய்ச்சி செய்த பின்னரே வெளியிடுவார்கள்.

    Aari Utv

    ஆனால், இன்றோ இப்போது பொய் செய்தியாக வெளியாகிறது. உண்மையை சொல்வதற்கு ஒரு மீட்டிங் போட வேண்டி இருக்கிறது. இதுவும் மிகவும் அபாயகரமான சூழலை ஏற்படுத்துகிறது. விஜய் சங்கீதா விஷயத்தில் என்னால் கருத்து சொல்ல முடியாது.

    அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. திருமணம் விவாகரத்து அவருக்கு மட்டும் நடக்கவில்லை. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அது இரண்டு பேரின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட விஷயம்.

    sangeetha vijay UTV

    அதில், தனிமனிதராக இருந்து கொண்டு யாரும் கருத்து சொல்ல முடியாது. அடுத்தவர்களின் பாத்ரூமில் எட்டிப் பார்ப்பதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. பாத்ரூமையும், படுக்கையரையோ எட்டி பார்க்கும் கலாச்சாரம் மிகவும் அசிங்கமாக உள்ளது என்று பேசி இருந்தார்.

    Aari Arujunan Celebrity viral news Kollywood Controversy Vijay issue ஆரி தமிழ் சினிமா விவகாரம் விஜய் ரசிகர்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.