Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»பாகற்காயை ‘இந்த’ 5-உணவுகளோட சேர்த்து சாப்பிடவே கூடாதாம்.. அப்படி சாப்பிட்டா அது விஷமா மாறிடுமாம்!
    ஆரோக்கியம்

    பாகற்காயை ‘இந்த’ 5-உணவுகளோட சேர்த்து சாப்பிடவே கூடாதாம்.. அப்படி சாப்பிட்டா அது விஷமா மாறிடுமாம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 28, 2026Updated:February 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Bitter gourd Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிலர் பாகற்காய் கசப்பாக இருப்பதால், அதை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது பலரும் யோசிப்பதில்லை. இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு சத்து, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

    Table of Contents

    • பால்
    • முள்ளங்கி
    • வெண்டைக்காய்
    • தயிர்
    • மாம்பழம்

    அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உங்கள் செரிமானத்தை மேம்படுத்ததும். உங்கள் எடையை கட்டுப்படுத்தவும். ரத்தசக்கரை அளவை குறைக்கவும் உதவுகின்றன.

    Bitter gourd Utv

    அதனால், தான் பலர் ஆரோக்கியத்தை பராமரிக்க தாங்கள் உணவில் பாகற்காய் சேர்த்துக் கொள்கிறார்கள். இருப்பினும், இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பாகற்காய் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    பால்

    milk UTv

    பாகற்காய் சாப்பிட உடனே பால் குடிக்க கூடாது. இந்த ரெண்டு பொருள்களின் கலவையும் செரிமான பிரச்சனை ஏற்படுத்தும். சிலருக்கு வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே பாகற்காய் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் இடைவெளி கொடுத்துப் பின்னரே பால் குடிப்பது நல்லது.

    முள்ளங்கி

    radish UTv

    பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளில் முக்கியமானது முள்ளங்கி. இந்த இரண்டின் தன்மையும் வேறுபட்டு இருப்பது வாயு மற்றும் வயிற்று அசௌகரியம் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, செரிமானம் குறைவாக உள்ளவர்கள் உட்கொள்ளலை குறைக்க வேண்டும்.

    வெண்டைக்காய்

    Okra Water U tv 2

    பாகற்காய் மற்றும் வெண்டைக்காய் ஒன்றாக ஒரே உணவுகள் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இந்த காய்கறிகளின் கலவை சிலருக்கு வயிற்று பிரச்சனைகள் அல்லது அஜினியத்தை ஏற்படுத்தும். எனவே, அவற்றை தனியாக சாப்பிடுவது நல்லது.

    தயிர்

    Curd UTV

    பாகற்காயுடன் தயிர் கலக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றது. இந்த கலவை சிலருக்கு தோல் பிரச்சினைகள் அல்லது ஒவ்வாமை அறிகுறிகளை கூட ஏற்படுத்தும். மேலும், உணர்த்தினர் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது குறித்து குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.

    மாம்பழம்

    மாம்பழம் மற்றும் பாகற்காய் ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிடுவது நல்லதல்ல இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் சிலருக்கு அமிலத்தன்மை நெஞ்செரிச்சல் குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படக்கூடும். எனவே, இந்த உணவுகளை வெவ்வேறு நேரங்களில் சாப்பிடுவது சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது.

    mangoes-and-curd-UTV

    ஒட்டுமொத்தமாக பாகற்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு காய்கறி என்றாலும், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். சரியான முறையில் சரியான நேரத்தில் உட்கொண்டால் பாகற்காய் ஊட்டச்சத்துக்கள் உடலால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Bitter Gourd Food Combination Bitter Gourd Side Effects Diet and Nutrition Tamil Healthy Eating Tips பாகற்காய் உடல்நலம் பாகற்காய் உணவு சேர்க்கை பாகற்காய் தவிர்க்க வேண்டிய உணவுகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    முதலிரவு அறையில் மல்லிகைப் பூ அலங்காரம்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க..!

    June 12, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    June 2, 2026

    சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!

    June 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் குதித்த நந்திதா ஸ்வேதா.. கல்லா கட்டும் அட்டகத்தி நடிகை..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.