Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அஜித் உடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. வெளிப்படையாக பேசிய SK..!
    சினிமா

    அஜித் உடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. வெளிப்படையாக பேசிய SK..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 27, 2026Updated:February 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sivakarthikeyan Ajith Kumar Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆண் பாவம் பொல்லாதது படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது எல்லோரும் அறிந்ததுதான். இந்த படத்திற்கு கதை எழுதிய சிவக்குமார் முருகேசன், இயக்கியுள்ள படம் தான் தாய் கிழவி.

    சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த இந்த படத்தின் டிரெய்லர், முன்னோட்ட காட்சிகள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராதிகாவின் மிரட்டலான நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது.

    thaai kelavi movie

    இந்நிலையில், மக்களுடன் மக்களாக படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்த பொழுது செய்தியாளர் ஒருவர் ஒவ்வொரு வெளியிட்டிலும் எனக்கு இடையூறு செய்கிறார்கள் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு இடையூறு செய்வது யார் என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் நான் அதை சொல்வதால் பல youtube சேனல்களுக்கு வியூஸ் அதிகரிக்கும். நான் இப்படி சொல்வதற்கு காரணம் ஒருவரை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இல்லை.

    sivakarthikeyan UTv

    எவ்வளவு பெரிய தடைகளையும் தாண்டி வருகிறோம் என்று அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன். தொடர்ந்து, இதே போல கேள்வி வருவதால் இனி அப்படி சொல்வதை தவிர்த்து விடுகிறேன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் பல விஷயங்களை கடந்து வந்திருப்போம். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான்.

    உங்களால்தான் பல தடைகளை தாண்டி இந்த இடத்தில் வந்திருக்கிறேன் என்றும், அவர்களுக்கு சொல்வதற்காக தான் நான் அதை சொல்கிறேனே தவிர மற்றவர்களை குறை சொல்வதற்காக நான் அதை சொல்லவில்லை என்று சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் புலம்பி தள்ளி இருக்கிறார்.

    Sivakarthikeyan Ajith Kumar Utv

    முன்னதாக, சுமார் 180 கோடி ரூபாய் சம்பளமாக கேட்கும் அஜித்குமாரை எல்லாம் வைத்து சிவகார்த்திகேயனால், எப்படி படம் பண்ண முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், பத்திரிக்கையாளர் அது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் என்னோட கம்பெனி ரொம்ப சின்ன கம்பெனி அந்த அளவுக்கு வளர பல காலங்கள் எடுக்கும். அப்படி ஒரு வேலை வளர்ந்தால் அஜித் சார் என் கம்பெனியில் படம் பண்ண சமாதித்த அதற்கு வாய்ப்பிருக்கு ஆனால், இதெல்லாம் நடக்கிற காரியமா என ஜாலியாக பேசிவிட்டு சென்றார்.

    Ajith kumar Ajith Kumar update Kollywood actor news Sivakarthikeyan Sivakarthikeyan latest news தமிழ் சினிமா செய்திகள் ரசிகர்கள் எதிர்பார்ப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.