Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் – ராஷ்மிகா திருமணம் குறித்த கேள்வி… கடுப்பான காந்தாரா ஹீரோ… என்ன நடந்தது?
    சினிமா

    விஜய் – ராஷ்மிகா திருமணம் குறித்த கேள்வி… கடுப்பான காந்தாரா ஹீரோ… என்ன நடந்தது?

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026Updated:February 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Question about Vijay - Rashmika's marriage... The fierce Gandhara hero
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.

    படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது. திருமணத்திற்கு டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    முன்னதாக நடிகை ராஷ்மிகாவும், நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்றனர். ஆனால் இந்த ஜோடி ஒரு சில காரணங்களால் பிரிந்தது.

    ஒரு முறை பேட்டியில் கூட, ஒரு டாக்ஸிக் உறவில் இருந்து என்னை மீட்டவர் விஜய் தேவரகொண்டாதான் என ராஷ்மிகா ஓபனாகவே கூறியிருந்தார். இதனால் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விஜய் – ராஷ்மிகா திருமண அழைப்பிதழ் தங்களுக்கு வந்ததா என காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கேள்வி கேட்ட உடனே நன்றி என பதிலளித்து சென்றார்.

    Question about Vijay - Rashmika's marriage... The fierce Gandhara hero

    ஏன் அவருக்கு இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை. இருப்பினும் நடிகை ராஷ்மிகாவும், ரக்ஷித் ஷெட்டியும் இணைந்து நடித்த க்ரிக் பார்ட்டி படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம், அந்த படத்தில் இணைந்து நடித்த போதுதான் இருவரும் காதலித்தார்கள். அது கூட இந்த கோபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர்.

    Kantara Rakshit Shetty Rishab Shetty Vijay Devarakonda Rashmika marriage காந்தாரா ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகா ரிஷப் ஷெட்டி விஜய் தேவரகொண்டா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.