Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரஜினியை விடுங்க.. கமலை இழுத்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.. இவர் தனி ட்ராக்ல போறாரே ப்பா!
    சினிமா

    ரஜினியை விடுங்க.. கமலை இழுத்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.. இவர் தனி ட்ராக்ல போறாரே ப்பா!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Rajini kamal UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல் – ரஜினி இணைந்து நடிக்க உள்ளனர்.

    இருபெரும் துருவங்கள் இணைந்து நடிப்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தின் அப்டேட் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருவதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

    படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இன்று படத்தின் பிரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு. அதுவும் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் பிரோமோ வெளியானது. ரஜினி, கமல், நெல்சன், அனிருத் இருக்கும் பிரேமோ வீடியோ வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது.

    rajini kamal UTV

    தற்போது, KH X RK என்ற படத்தின் அறிவிப்பு promoவில் உலகநாயகன் கமலஹாசன் என்று குறிப்பிட்டு டைட்டில் கார்டு போடப்பட்டது. இனி எனக்கு உலகநாயகன் பட்டம் வேண்டாம், அதை என் படங்களில் பயன்படுத்த மாட்டேன் என்று கமல் கூறி இருந்ததை நினைவு படுத்தினார்.

    இனி எனக்கு 'உலக நாயகன்' பட்டம் வேண்டாம். அதை என் படங்களில் பயன்படுத்த மாட்டேன் என்றார் கமல்.

    இன்று ரஜினியுடன் அவர் நடிக்கும் பட ப்ரமோ வந்துள்ளது. pic.twitter.com/fljy2UdahV

    — Blue Sattai Maran (@tamiltalkies) February 21, 2026

    இன்று ரஜினியுடன் அவர் நடிக்கும் படம் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், ப்ளூ சட்டை மாறன் வழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தானே ஏதாவது விமர்சித்துக் கொண்டே இருப்பார். ஆனால், இந்த முறை ரஜினி இருந்து அவரை விட்டுவிட்டு உலகநாயகன் கவலை விமர்சித்துள்ளார் என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், ஒரு ரசிகர் சூப்பர் அப்சர்வேஷன் என்று கமெண்ட் போட்டுள்ளார் அதற்கு ப்ளூ சட்டை மாறன் சிரிக்கும் எமோஜி பதிலாக பதிவிட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.

    Blue Sattai Maran Cinema Debate Tamil Kollywood Political Talk Rajinikanth Kamal Controversy கமல்ஹாசன் ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.