Close Menu
    What's Hot

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    ஆந்தை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?.. செல்வத்தை ஈர்க்க இதை செய்யுங்க..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அமைச்சர் மீது FIR.. ஊழலை வெளிகொண்டு வந்த உயர்நீதிமன்ற உத்தரவு.. வானதி சீனிவாசன் வரவேற்பு!
    தமிழ்நாடு

    அமைச்சர் மீது FIR.. ஊழலை வெளிகொண்டு வந்த உயர்நீதிமன்ற உத்தரவு.. வானதி சீனிவாசன் வரவேற்பு!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    FIR against the minister.. High Court order that exposed corruption.. Vanathi Srinivasan welcomes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அமைச்சர் கேஎன் நேரு மீது பல்வேறு ஒப்பந்தத்தில் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடியா திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஒப்பந்த மோசடி, பணி நியமன மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவவேற்கிறோம்.

    திமுக ஆட்சி என்றாலே கமிஷன், கலக்ஷன், கரப்ஷன் என்று கூறும் அளவிற்கு லஞ்சம் புரையோடி இருப்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது.

    முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன் திமுக அமைச்சர்களின் ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டீர்கள். இன்று உங்கள் அரசின் அமைச்சர்களின் ஊழல் முகத்திரையை உயர்நீதிமன்றம் ஆதாரங்களுடன் ஊழல் முகாந்திரம் உள்ளதாகக் கருதி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

    FIR against the minister.. High Court order that exposed corruption.. Vanathi Srinivasan welcomes

    ஒரு துறையிலேயே கிட்டத்தட்ட 2000 கோடிக்கும் மேல் ஊழல் என்றால் இன்னும் வெளிவராத பல துறைகளில் நடைபெறுகின்ற ஊழலை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

    இந்த ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இனியும் தாமதிக்காமல் அமைச்சர் கே.என். நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    DMK Minister KN Nehru Politics TN Bjp Vanathi Srinivasan அமைச்சர் கேஎன் நேரு அரசியல் வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    April 24, 2026

    வாக்குப்பெட்டிகளை எடுக்க தடை?.. காவலர் மற்றும் ஏஜென்ட் மீது தவெக-வினர் சரமாரி தாக்குதல்..!

    April 24, 2026

    5 பச்சை மிளகாய் இருந்தா போதும்: அசத்தலான சட்னி தயார்..!

    April 24, 2026
    Don't Miss

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    நடிகர் கவின் நடிப்பில், பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய குடும்பத் திரைப்படத்தின் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்கள் இங்கே.

    ஆந்தை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?.. செல்வத்தை ஈர்க்க இதை செய்யுங்க..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    5 பச்சை மிளகாய் இருந்தா போதும்: அசத்தலான சட்னி தயார்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.