Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»TRPயில் டாப்.. அய்யனார் துணை சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்ளோ தெரியுமா?
    சினிமா

    TRPயில் டாப்.. அய்யனார் துணை சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Do you know the salaries of the supporting actors of Ayyanar thunai Serial
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

    அய்யனார் துணை சீரியல் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தில் உள்ளது. ஆண்களே உள்ள வீட்டில் பொய் திருமணம் நடத்தி உள்ளே செல்கிறார் நிலா.

    தற்போதைய கதையின்படி, வீட்டிற்குள் பாம்பு வந்ததால் வீட்டை புதுப்பிக்க சேரன் முயற்சி செய்ய, அதை தடுக்க நடேசனின் அண்ணன் மற்றும் தங்கை இடையூறு செய்கின்றனர். போலீஸ் உடன் வந்து பிரச்சனையானதால் நடேசனால் எதுவும் செய்ய முடியவில்லை.

    சொத்து பிரச்சனையால் வீட்டை விட்டு அய்யனார் குடும்பம் வெளியேறுகிறது. விறுவிறுப்பாக செல்லும் தொடரை இல்லத்தரசிகள் அதிகம் பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

    அதன்படி, நிலாவா நடிக்கும் மதுமிதா ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40,000 வரை சம்பளம் வாங்குகிறார். சேரனாக நடிக்கும் முனாஃப் ரஹ்மான் ரூ.20000, சோழனாக நடிக்கும் அரவிந்த் செய்ஜூ ரூ.20000, பாண்டியனாக நடிக்கும் விஜே அருண் கார்த்திக் ரூ.12,000ம், பல்லவனாக நடிக்கும் பர்வேஸ் முஷாரப் ரூ.10,000 சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Ayyanar Thunai Serial Salary Vijay TV அய்யனார் துணை சீரியல் சம்பள விபரம் விஜய் டிவி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.