Close Menu
    What's Hot

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அழகி பட குட்டி பார்த்திபனா இது? ஆளே அடையாளமே தெரியலையேப்பா..!
    சினிமா

    அழகி பட குட்டி பார்த்திபனா இது? ஆளே அடையாளமே தெரியலையேப்பா..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sathish stephen UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அழகி படத்தில் நடித்த குட்டி பார்த்திபனின் தற்போதைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2002 ஆம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அழகி. இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு மேலும் மெருகூட்டியது என்று சொல்லலாம்.

    இப்படத்தில், நந்திதா தாஸ், தேவயானி, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் பார்த்திபனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சதீஷ் ஸ்டீபன். இவர் இப்படத்தில், இடம்பெற்ற ‘ஒளியிலே தெரிவது தேவதையா‘ என்கிற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

    sathish stephen UTV

    அதன் பின்னர், இவரை வேறு எந்த திரைப்படத்திலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில், நடிகர் சதீஷ் ஸ்டீபன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் வலைதளவாசிகள் அட நம்ம அழகி படத்தில் நடித்த குட்டி பார்த்திபனா இது என அடையாளம் கண்டு வருகிறார்கள்.

    இதோ அந்த வீடியோ உங்களுக்காக..

    View this post on Instagram

    A post shared by Sathish Stephen (@actor_sathish_stephen)

    Azhagi film hero Azhagi movie latest news Kollywood actor update Sathish Stephen Tamil cinema news அழகி படம் ஹீரோ சதீஷ் ஸ்டீபன் அப்டேட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    April 21, 2026

    திட்டமிட்ட சதி?.. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    April 21, 2026

    ஜனநாயகன் லீக்.. விஜய்க்கு அப்பவே தெரியும்.. SAC இப்படி சொல்லிட்டாரே?..

    April 21, 2026

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    April 20, 2026

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    April 20, 2026

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Don't Miss

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.