Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»விளையாட்டு»15 ஓவரில் யுஏஇ அணியை சாய்த்த நியூசி., டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை!
    விளையாட்டு

    15 ஓவரில் யுஏஇ அணியை சாய்த்த நியூசி., டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை!

    Prime ReporterBy Prime ReporterFebruary 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    New Zealand beat UAE in 15 overs, setting a new record
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டி20 உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. இன்று சென்னை சேப்பாக்கத்தில 11வது லீக் ஆட்டத்தில் யுஏஇ – நியூசிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்ற யுஏஇ அணி பேட்டிங் செய்தது. 20 ஓவரில் யுஏஇ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இறங்கியது.

    தொடக்க வீரர்களாக சைஃபர்ட் மற்றும் ஆலன் இறங்கினர். யுஏஇ பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை நாலா புறமும் சிதறி அடித்தனர். யுஏஇ அணியால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறினர்.

    New Zealand beat UAE in 15 overs, setting a new record

    முடிவில் 15.2 ஓவரில் 175 ரன்கள் என்ற இலக்கை சுலபமாக அடைந்து நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, சைஃபர்ட் மற்றும் ஆலன் இணைந்து 175 ரன்கள் எடுத்தது அதிக பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்துள்ளது.

    Newzealand Record Newzealand Won T20 Worldcup UAE டி20 உலகக்கோப்பை நியூசிலாந்து அணி வெற்றி யுஏஇ அணி தோல்வி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஐபிஎல் 2026: ஹைதராபாத் அசுரவேகத்தைத் தடுக்குமா மும்பை?

    April 29, 2026

    ஜூனியர் ஹாக்கி திருவிழா தொடக்கம்..கோவையில் நடக்கும் தகுதிச் சுற்றுப் போட்டிகள்..!

    April 28, 2026

    35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..

    April 27, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026

    ஐபிஎல் 2026: வருண் சக்ரவர்த்தியின் சுழல் மேஜிக்! கொல்கத்தா அணி த்ரில் வெற்றி

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.