Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் நிறுத்தம்? பரபரப்பு தகவல்.!
    சினிமா

    ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் நிறுத்தம்? பரபரப்பு தகவல்.!

    Prime ReporterBy Prime ReporterFebruary 3, 2026Updated:February 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Devarkonda Rashmika Marriage Knot News False
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் கீதா கோவிந்தம் திரைப்படம் தான் அவருக்கு திருப்பத்தை தந்தது.

    அந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ராஷ்மிகா.கர்நாடகாவை சேர்ந்த இவர், கன்னட படங்களை விட தெலுங்கு படங்களில் வாய்ப்பு அதிகமாக கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது முதல் விஜய் ராஷ்மிகா இடையே காதல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது.

    ஆனால் இருவரும் இதை மறுக்கவில்லை. தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில், ராஷ்மிகாவோ பான் இந்திய சினிமா ஸ்டாராக உயர்ந்தார். தமிழ், ஹிந்தி என இந்திய சினிமாவில் பேசப்பட்டார்.

    Vijay Devarkonda Rashmika Marriage Knot News False

    இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய போவதாக தகவல் பரவியது. உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இது வதந்தி என்பது உறுதியானது.

    இது குறித்து ஹிந்தி ஊடங்களில் பேசியுள்ள ராஷ்மிகா, திருமணம் பற்றி வரும் செய்தி உண்மையில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். பிப்ரவரி 26ல் திருமணம் என்ற தகவல் குறித்து கேட்ட போதும், பொறுத்திருந்து பார்க்கலாம் என கூறியுள்ளார்.

    Rashmika Vijay Devarakonda ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.