Close Menu
    What's Hot

    ஜூலை 04: புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டிய ராசி எது?

    July 4, 2026

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!

    July 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கோவை மக்களே ரெடியா…? அறிமுகமாகும் Imagicaa தீம் பார்க்.!
    தமிழ்நாடு

    கோவை மக்களே ரெடியா…? அறிமுகமாகும் Imagicaa தீம் பார்க்.!

    Prime ReporterBy Prime ReporterFebruary 2, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Imagicaa Theme Park is about to debut in Coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாடு அரசின் உலகளாவில் சுற்றுலா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    அதில் முக்கியமாக இமேஜிகா Imagica World Entertainment நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சுமார் ரூ.650 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள இத்திட்டம் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் இமேஜிகா நிறுவனம் புதிய Amusement Parkஐ அமைக்க உள்ளது. சென்னையில் வொண்டர்லா நிறுவப்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக முக்கிய நகரமாக கருதப்படும் கோவையை இமேஜிகா நிறுவனம் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Imagicaa

    இந்தியாவின் மிகப்பெரிய தீம் பார்க், ஓட்டல் நிறுவனங்களில் ஒன்றான இமேஜிகா தமிழகத்தில் கால் பதிக்க உள்ளதால் சுற்றுலாத்துறையில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.

    Coimbatore Coimbatore News Imagicaa Theme Park இமேஜிகா தீம் பார்க் கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!

    July 3, 2026

    அரசியல் பழிவாங்கலா?.. அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. ஸ்டாலின் விமர்சனம்..!

    July 3, 2026

    அமோனியா வாயு கசிவு.. கைதான 4 பேருக்கும் ஜாமீன் மறுப்பு..!

    July 3, 2026

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    July 3, 2026

    TVK ஆட்சியை கவிழ்க்க சதி.. 180 கோடி ரூபாய் கைமாறியதா? பகீர் வாக்குமூலம்..!

    July 3, 2026

    மாணவியை வழிமறித்துத் தாக்குதல்.. தந்தை உட்பட 3 பேர் கைது..!

    July 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!

    July 3, 2026

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    ஜூலை 04: புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டிய ராசி எது?

    July 4, 2026

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!

    July 3, 2026
    Don't Miss

    ஜூலை 04: புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டிய ராசி எது?

    July 4, 2026

    சனிக்கிழமைக்கான பஞ்சாங்கம் மற்றும் 12 ராசிகளின் துல்லியமான ராசி பலன்கள். சந்திராஷ்டமம் உள்ள ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய முழு விவரங்கள் இதோ.

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!

    July 3, 2026

    ரஜினியுடன் மோதும் தனுஷ்.. தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் போவது யார்?..

    July 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.