Close Menu
    What's Hot

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நாளை முதலமைச்சராகும் ஒருவரின் படத்தை தடுக்க முயற்சிப்பது சரியானது அல்ல.. செங்கோட்டையன் எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    நாளை முதலமைச்சராகும் ஒருவரின் படத்தை தடுக்க முயற்சிப்பது சரியானது அல்ல.. செங்கோட்டையன் எச்சரிக்கை!

    Prime ReporterBy Prime ReporterJanuary 6, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    It is not right to try to block the Movie of someone who will become the Chief Minister tomorrow.. Sengottaiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அவர் கூறியதாவது, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் நிலையில், எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆளப்போகும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடித்துள்ள திரைப்படம் எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    அந்த திரைப்படத்திற்கு ஏதேனும் தடைகள் ஏற்படுத்தப்படுமானால், அதனால் அப்படிச் செய்பவர்களுக்கு எந்தவிதமான வலுவும் சேராது என்றும், இத்தகைய சூழ்நிலை எங்கு ஏற்பட்டாலும் அது வேதனைக்குரியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

    நாளை முதலமைச்சராக ஆகப் போகும் ஒருவரின் திரைப்படத்தைத் தடுக்க முயற்சிப்பது சரியான செயல் அல்ல என்றும் அவர் விமர்சித்தார்.

    இதுபோன்ற விஷயங்களை யார் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், கட்சி சார்பில் இதுவரை வழக்கு உள்ளிட்ட எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் செங்கோட்டையன் விளக்கினார்.

    மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் பெரியார் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக உள்ளார் என்றும், பெரியார் குறித்து பிறர் பேசுவதற்கு கருத்து சொல்ல ஒன்றும் இல்லை; அதற்கான பதிலை மக்களே வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.

    பாஜக–அதிமுக கூட்டணி தொடர்பான விவரங்களை அந்தக் கட்சிகளிடமே கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து பேசிய செங்கோட்டையன், மாணவர்களுக்கு மடிக்கணினிகள் முன்கூட்டியே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், குழந்தை வளர்ந்த பிறகு அல்லாது, வளரும்போதே பாலூட்ட வேண்டும் என்ற உவமையுடன் அவர் கருத்து தெரிவித்தார்.

    Actor Vijay Coimbatore Coimbatore News Politics Sengottaiyan கோவை செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026
    Don't Miss

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    உதவி இயக்குநராக இருந்தபோது தனது தோற்றத்தைப் பார்த்து இயக்குநர் சசி தன்னை ‘ரவுடி’ என்று அழைத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.