Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மாஸ்டர் பிளான் போடும் பிரதீப் ரங்கநாதன்… GEN-Z தலைமுறையை ஈர்க்க புதிய பிளான்.!!
    சினிமா

    மாஸ்டர் பிளான் போடும் பிரதீப் ரங்கநாதன்… GEN-Z தலைமுறையை ஈர்க்க புதிய பிளான்.!!

    Prime ReporterBy Prime ReporterDecember 16, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Pradeep Ranganthan Plan to directi New movie with new plan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநராக கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி பட வெற்றியால் அவருக்கு அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    லவ் டுடே படத்தை இயக்கிய பிரதீப், நாயகனாகவும் நடித்தார். இளம் தலைமுறையை கவர்ந்த அந்த படம் ரூ.100 கோடி வசூலை குவித்தது. இதையடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடிக்க, அந்த படமும் ரூ.100 கோடி வசூலை குவித்தது.

    அடுத்தடுத்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடங்கிய அவர், கீர்த்தீஸ்வரன் இயக்கிய ட்யூட் படத்தில் அசத்தியிருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் GEN Z தலைமுறையினரை அந்த படம் ஈர்த்தது. ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து பிரதீப் ரங்கநாதனை அடுத்த லெவலுக்கு ஏற்றி விட்டது.

    தற்போது அவர் கைவசம் lik படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, கீர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் ஏஜிஎஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க பிரதீப் ரங்கநாதன் கமிட் ஆகியுள்ளார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பிரதீப் ரங்கநாதன் டபுள் ரோலில் நடிக்க உள்ளார்.

    ஏற்கனவே லவ் டுடே, டிராகன் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. புதிய படத்தையும் அந்த நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும், முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டெர்டெயின்மென்ட் ஆக உருவாக உள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.

    AGS Entertainment Archana Kalpathi Pradeep Ranganathan அர்ச்சனா கல்பாத்தி பிரதீப் ரங்கநாதன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.