தம் அடிக்கும் நயன்தாரா.. பாத் டப் குளியல்.. ‘தடுமாறுதே’ டாக்ஸிக்..!July 21, 2026 யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘டாக்சிக்’ படத்தின் இரண்டாவது பாடலில் நயன்தாராவின் சிகரெட் பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.