Browsing: Vijay Gandhi Memorial Madurai

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகை தந்துள்ள நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.