ஒன் அண்ட் ஒன்லி திரிஷா.. 3 ஹீரோக்களின் மெகா ஹிட்..!May 25, 2026 விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் நாயகியாக நடித்து திரிஷா படைத்துள்ள அசாத்திய சாதனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.