Browsing: Velu Nachiyar reference poster

மதுரையில் நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் ஒட்டியுள்ள “வீரமங்கை வேலுநாச்சியாரின் பாதையில்…” என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.