முதல்வராக்க திட்டமிட்ட அதிமுக-திமுக?.. திருமாவளவன் விளக்கம்..!May 12, 2026 “என்னை முதலமைச்சராக்க முயற்சி நடப்பதாக நண்பர்கள் பேசியதையே நான் குறிப்பிட்டேன்; திமுக அல்லது அதிமுக தரப்பில் இருந்து யாரும் என்னை அணுகவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.