Browsing: TVK Government law and order

ஸ்ரீவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் விஜய்யை நோக்கி சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் எழுப்பியுள்ள விவாதக் கேள்விகள்.