பெண் வேட்பாளர் விவகாரம்.. கொந்தளிப்பில் தவெக மற்றும் அரசியல் களம்..!October 3, 2026 தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.