Browsing: TN Politics Updates

முதலமைச்சர் விஜய் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்; சிறுபான்மையினர் நலன் குறித்த கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார். கோயம்பேடு மேம்பாலத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.