“அறிவாலயத்தில் டார்ச் அடிக்கும் கமல்” – எதிர்க்கட்சிகளை விளாசித்தள்ளும் தவெக ஆதரவாளர்கள்!March 4, 2026 அண்ணா, எம்ஜிஆரை விட வேகமான வளர்ச்சியை விஜய் எட்டியுள்ளதாகக் கூறும் தவெக ஆதரவாளர்கள், திமுக மற்றும் அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலையை கடுமையாக விமர்சித்து 2026 தேர்தல் குறித்து அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.