Browsing: Tamil Nadu government

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடக் கோரி தமிழக அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: டெண்டர் விவகாரங்கள் மற்றும் ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து விளக்கம். எடப்பாடி பழனிச்சாமி குறித்த கேள்விக்கு அதிரடிப் பதில்.

தமிழக டாஸ்மாக் கடைகளில் 54 புதிய உயர் ரக மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பீர் மற்றும் ஸ்காட்ச் வகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை அரசு வாபஸ் பெற்றுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஊழல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அலுவலகங்களில் ஆய்வுக்குத் தடை.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பவர் மீது புகார் அளிக்க புதிய வாட்ஸ்அப் எண் (94981 80936) அறிமுகம். ஊழலை ஒழிக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.

முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களிடம் ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கோட்டையில் அதிரடி மாற்றங்கள்.