2வது திருமணம் செய்துகொண்ட ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி.. சமந்தா பாணியில் இயக்குநருடன்..!July 9, 2026 ‘சுப்ரமணியபுரம்’ பட புகழ் நடிகை சுவாதி ரெட்டி, இயக்குனர் ஸ்ரீகாந்த் நாகோதியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.