கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!July 4, 2026 கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் மோசடி வழக்கினர் இணைப்பில் கருத்து, கல்வி கட்டண விவகாரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.