இட்லி, தோசைக்கு மாற்றாகப் புதுவிதமான சேமியா அடை.. இந்த ஸ்டைல்-ல செய்யுங்க.. டக்கரா இருக்கும்..!March 11, 2026 வீட்டில் இருக்கும் சேமியாவால் சுலபமாக சுவையான சேமியா அடை செய்யலாம். காலை டிபன் அல்லது மாலை ஸ்நாக்ஸாக சூடாக சாப்பிட சிறந்த ரெசிபி.