உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!August 12, 2026 சட்டப்பேரவையில் தமிழ் மொழி குறித்து நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன் பேசிய சர்ச்சைக் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.