பிரிந்து கிடப்பது யாருக்கு லாபம்?.. எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட மறைமுக சிக்னலா?May 12, 2026 “ஒற்றுமையே வாழ்வு” என்பதை உணர்ந்து அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பிரிந்து நிற்பது எதிரிகளுக்கே லாபம் என்றும் வி.கே. சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.