ஜிம் போட்டோவை இறக்கிய பிக்பாஸ் ரவீணா.. அடேங்கப்பா.. மொரட்டு ஒர்க்-அவுட்டா இருக்கே..!July 13, 2026 பிக்பாஸ் புகழ் ரவீணா தாஹா தனது ஜிம் உடற்பயிற்சி மாற்றத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ‘பிஃபோர்-ஆஃப்டர்’ புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.