Browsing: Rashmika shooting challenges Mysaa

‘மைசா’ படப்பிடிப்பின் போது 90 அடி அருவியில் குதித்தது மற்றும் கடுமையான காயங்களுடன் உழைத்தது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார்.