விஜய் அரசு ஒரு காலி பெருங்காய டப்பா.. அதிமுகவை பிளவுபடுத்தி நம்பர் கேம் அரசியல்..!May 27, 2026 விஜய் அரசு ஒரு காலி பெருங்காய டப்பா என்றும், குதிரை வேக அரசு என்று கூறிவிட்டு குதிரை பேர அரசு நடத்துவதாகவும் ராம சீனிவாசன் சாடியுள்ளார்.