தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை வழங்குகிறது; 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.
“உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் தான் நிற்கிறது” எனத் தவெக தலைவர் விஜய் நெல்லை பரப்புரையில் அதிரடியாகப் பேசியுள்ளார். திமுக மற்றும் பாஜக கூட்டணியை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.