மதிய உணவிற்கு வெண்டைக்காய் புலாவ்.. குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்..!July 9, 2026 மதிய உணவிற்கு ஏற்ற சுவையான வெண்டைக்காய் புலாவ் செய்வது எப்படி? வழவழப்புத் தன்மை இல்லாமல் பக்குவமாகச் செய்யும் எளிய செய்முறை மற்றும் குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.