5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. மாமன்றத்தில் தள்ளுமுள்ளு – கூட்டத்தில் பெரும் அமளி..!July 17, 2026
இனி பயப்பட வேண்டாம்.. பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான பாதுகாப்பு மைல்கல்: “நிழல்” திட்டம்..!July 14, 2026 கோவை மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க QR கோடு மூலம் ரகசியமாகப் புகார் அளிக்கும் ‘நிழல்’ பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடையாளம் 100% ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.