பூண்டுக்குக் கிடைத்த மவுசு.. கிலோ ரூ. 550-க்கு விற்பனை..!July 10, 2026 நீலகிரி ஊட்டி பூண்டு விலை கிலோ ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது. விதை தேவை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் கூடுதல் தகவல்களை இங்கே காண்போம்.