ஜனநாயகன் மாதிரியே.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2..!July 14, 2026 ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.