Browsing: Nayanthara Onam celebration photos viral

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உடையில் நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது இரண்டு படங்கள் திரைக்கு வரவுள்ளன.