தினமும் அச்சத்திலேயே பொழுது விடிவதுதான் மாற்று அரசியலா?.. நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்..!May 25, 2026 மதுரையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.